கோவிட் -19 தொற்றுநோயால் வேலை இழந்த அல்லது பணிநீக்கம் செய்யப்பட்ட தனியார் துறை ஊழியர்கள், 0112368502 என்ற இயக்கம் ஊடாக அல்லது irlabur456@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக தொழிலாளர் அமைச்சுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளபபட்டுள்ளனர்.
வேலையிழந்தவர்கள் தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், முந்தைய முதலாளியின் முகவரி, வேலையிழந்த திகதி, வேலைவாய்ப்பு காலம் மற்றும் ஊதியம் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு திணைக்களம் கோருகிறது.
கடிதம் மூலம் விபரங்களை அனுப்புவதெனில், the Labour Commissioner, Labour Relations Division, 11th floor, Mehevara Piyasa, Colombo 05 என்ற முகவரிக்கு ஏப்ரல் 1ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1