தனியார்துறையில் வேலையிழந்தவர்களிற்கு அறிவித்தல்!

Date:

கோவிட் -19 தொற்றுநோயால் வேலை இழந்த அல்லது பணிநீக்கம் செய்யப்பட்ட தனியார் துறை ஊழியர்கள், 0112368502 என்ற இயக்கம் ஊடாக அல்லது irlabur456@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக தொழிலாளர் அமைச்சுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளபபட்டுள்ளனர்.

வேலையிழந்தவர்கள் தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், முந்தைய முதலாளியின் முகவரி, வேலையிழந்த திகதி, வேலைவாய்ப்பு காலம் மற்றும் ஊதியம் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு திணைக்களம் கோருகிறது.

கடிதம் மூலம் விபரங்களை அனுப்புவதெனில், the Labour Commissioner, Labour Relations Division, 11th  floor, Mehevara Piyasa, Colombo 05 என்ற முகவரிக்கு ஏப்ரல் 1ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்