உலகின் ஒரே மதம் முஸ்லிம்: கற்பிட்டியில் கிறிஸ்தவ வழிபாட்டிடத்தை தாக்கிய இளைஞன்!

Date:

கற்பிட்டி, எத்துகல பகுதியில் உள்ள வீதியோர வேளாங்கண்ணி சிலையின் பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்த சந்தேகத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தீவிரவாத பார்வையை கொண்டிருப்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

விசாரணையின் போது, சிலைகளை வணங்குவதை நிராகரித்ததாலும், உலகின் ஒரே மதமாக முஸ்லிம் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று நம்பியதாலும் தான் இதைச் செய்ததாக சந்தேக நபர் தெரிவித்ததாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

சந்தேகநபர் தடைசெய்யப்பட்ட தீவிரவாத முஸ்லிம் அமைப்பான சஹ்ரான் ஹாஷிமின், தௌஹீத் ஜமாஅத்தின் செயற்பாட்டாளர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் 10 சதவீதப் பிறப்புகள் குறைமாதப் பிறப்புகள் – நீண்டகால மருத்துவக் கண்காணிப்பு அவசியம்!

இலங்கையில் இடம்பெறும் மொத்தப் பிறப்புகளில் சுமார் 10 சதவீதமானவை குறைமாதப் பிறப்புகளாக...

‘உயிருடன் திரும்புவது சாத்தியமற்றது’: பாகிஸ்தான் சிறைக்கொடுமைகளை அம்பலப்படுத்திய இம்ரான் கானின் கடிதம்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் பிடிஐ (PTI) கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்