திருகோணமலை நகரை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 60 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நகரில் கொவிட் தொற்றாளர்கள் சிலர் இனங்காணப்பட்ட நிலையில் கடந்த திங்கட் கிழமை நகரின் விற்பனை நிலையங்களின் ஒரு பகுதி மூடப்பட்டு 353 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் 60 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1