இந்திய கடலோர காவல்படையால் 30 இலங்கை மீனவர்கள் கைது!

Date:

இலங்கை மீன்பிடி ப்குகள் 6ஐ கைப்பற்றியுள்ள இந்திய கடலோர காவல்படை, அதிலிருந்த 30 மீனவர்களையும் கைது செய்துள்ளதாக பலநாள் மீன்பிடி படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.

இலங்கை ரோலர்கள்  அரேபிய கடலில் மீன் பிடிப்பதாகவும், எல்லையில் உள்ள சர்வதேச கப்பல் பாதை வழியாக இலங்கைக்கு திரும்புவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இந்திய கடலோர காவல்படை போதைப்பொருளைத் தேடுவதாகக் கூறி ரோலர்களை தடுத்து நிறுத்துகிறது என்று சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் ஏற்படும் தாமதங்கள் காரணமாக, பிடிக்கப்பட்ட மீன் பழுதடைவது, எரிபொருள் சேமிப்பபு தீர்வது, மீனவர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தப்படுவது நிகழ்வதாக குறிப்பிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூர் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்: ஒருவர் மீட்பு- இருவர் மாயம்

அம்பாறை மாவட்டம்  நிந்தவூர்  கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச்...

வரி மதிப்பீட்டாளருக்கு 16 வருட சிறைத்தண்டனை

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றிய ஒருவர், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து...

புலிகளின் சின்னங்களின்றி உயிரிழந்தவர்களை நினைவுகூரலாம்!

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது, உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்