வடமாகாணத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று வட மாகாணத்தில் 706 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில், யாழ் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தில் தலா இருவர், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.