புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் புதிய மாணவர்கள் இணைவு!

Date:

புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் 2021  ஆறாம்  ஆண்டுக்கான புதிய மாணவர்கள் இணைத்து கொள்ளப்பட்டு முதன் முதலாக பாடசாலைக்கு  உள் வாங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ்.சந்திரமோகன் தலைமையில் இன்று (17)  நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதி அதிபர்கள் உப அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்

இதன் போது புதிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றல் உபகரணங்கள்  உட்பட இனிப்பு பண்டங்கள் வழங்கி வரவேற்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்