கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்த பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
மாணவன் சுகயீனம் காரணமாக கண்டி, மெனிக்ஹின்ன வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. எனினும், அவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1