பொலிஸ் நிலையம் வரை சென்று திருமணம் செய்த ஜோடி: 3 மாதத்தில் உயிரை மாய்த்த இளம் பெண்!

Date:

சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

நுணாவில், வைரவர் கோவிலடியை சேர்ந்த 21 வயதான இளம்பெண்ணொருவரே விபரீத முடிவெடுத்தார். நேற்று காலை அவது வீட்டில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தவரை அயலவர்கள் மீட்டு, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவரது உயிர் பிரிந்தது.

3 மாதங்களின் முன்னரே யுவதி காதல் திருமணம் செய்திருந்தார். யுவதியின் பெற்றோர் சம்மதிக்காத நிலையில், பொலிஸ் நிலையம் வரை விவகாரம் சென்றது. காதல் திருமணம் செய்யப் போவதாக ஜோடி உறுதியாக இருந்து திருமணம் செய்து கொண்டனர்.

குடும்ப தகராற்றினாலேயே யுவதி உயிரை மாய்த்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...

பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்த போதைப்பொருள் – இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்து!

போதைப்பொருள் பாவனை நாட்டை சீரழித்து வரும் நிலையில், அது பாடசாலை மாணவர்களையும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்