வவுனியா கச்சேரியில் மோப்பநாய் சகிதம் கடும் சோதனை!

Date:

வவுனியா மாவட்டசெயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர்தின நிகழ்வு இன்றையதினம் இடம்பெறவுள்ளது. மாவட்டசெயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாலை 3 மணிக்கு குறித்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்விற்கு வடமாகாண ஆளுனர் பி.எஸ்,எம், சாள்ஸ் மற்றும் பலர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விழா இடம்பெறவுள்ள மண்டபத்தில் விசேட அதிரடி படையினரால் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மோப்பநாய் சகிதம் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்