முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இருவர் உள்ளிட்ட நால்வரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் பழைய கட்டடத்தில் வைக்கப்பட்ட சான்றுப்பொருட்களே திருடப்பட்டுள்ளன
கைதான பொலிசார் இருவரும் முல்லைத்தீவை சேர்ந்தவர்கள்.
இதையடுத்து, அங்குள்ள சான்று பொருட்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1