புகையிரதத்தில் மோதாமல் மயிரிழையில் தப்பித்த இளைஞர்கள் (VIDEO)

Date:

புகையிரத கடவையில் பொறுப்பற்ற விதமான மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்று, மயிரிழையில்  புகையிரதத்துடன் மோதாமல் தப்பித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

புகையிரத கடவை மூடப்பட்டுள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் ஒன்று காத்திருந்த போது, மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இரண்டு இளைஞர்கள், தரித்து நின்ற மோட்டார் சைக்கிளை கடந்து செல்ல முயற்சித்தனர். அவர்கள் கடவையை நெருங்க, புகையிரதம் அந்த பகுதியை கடந்தது.

மயிரிழையில் மோட்டார் சைக்கிளை திருப்பி இளைஞர்கள் தப்பித்து கொண்டனர்.

புகையிரத கடவைகள், சமிக்ஞை விளக்குகளில் பொறுப்பற்ற விதமாக வாகனத்தை செலுத்துவதால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்