நாட்டில் இன்று COVID-19 தொற்றிற்குள்ளான 337 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 85,673 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 3,117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று, COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த 290 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,059 ஆக உயர்ந்தது.
COVID-19 தொற்று சந்தேகத்தில் 361 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1