இலங்கை கொடிகாமம் சந்தை பூட்டு! By: Pagetamil Date: March 3, 2021 கொடிகாமம் பொதுச்சந்தை இன்று (3) மூடப்பட்டுள்ளது. கொடிகாமம் பொதுச்சந்தையில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பிசிஆர் பரிசோதனையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, இன்று காலை சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஇரணைதீவில் சடலங்களை புதைப்பது பொருத்தமற்றது: ஜனாதிபதி, பிரதமரிடம் சுட்டிக்காட்டிய டக்ளஸ்!Next articleயுவதியின் தலையற்ற சடலம்: மனைவியிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி வைத்து விட்டு கொலையாளி காட்டுக்குள் தலைமறைவு! More like thisRelated கறுப்பு ஜூலை , நினைவேந்தல் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி மாபெரும் கவனயீர்ப்பு divya divya - July 28, 2026 கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து... திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு 4 பேர் படுகாயம் divya divya - July 28, 2026 திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில்; முச்சக்கர வண்டி... நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்! divya divya - July 28, 2026 32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக... பரபரப்பான செய்திகள் கறுப்பு ஜூலை , நினைவேந்தல் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி மாபெரும் கவனயீர்ப்பு திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு 4 பேர் படுகாயம் நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்! யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்! கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி