பூவே பூச்சூடவாவில் நடிக்கும் மதன் – ரேஷ்மாக்கு விரைவில் டும் டும் டும்

Date:

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே பூச்சூடவா’ தொடரில் நடித்து வரும் ரேஷ்மா – மதன் இருவரும் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே பூச்சூடவா’ தொடரில் நடித்து வரும் ரேஷ்மா – மதன் இருவரும் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.பொதுவாக எல்லாரும் புத்தாண்டு தீர்மானம் எடுத்துப்பாங்க. ‘எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்’கிறதுதான் ஒவ்வொருத்தருடைய வேண்டுகோளா இருக்கும். அதேபோலத்தான் நானும் மகிழ்ச்சியான ஒரு செய்தியைச் சொல்லி என்னுடைய ரசிகர்கள் ப்ளஸ் ரேஷ்மாவுடைய ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் தரலாம்னு நினைச்சேன். அதனாலதான் கொஞ்சம் வெயிட் பண்ணாலும் பரவால்லனு காத்திருந்து சரியா புத்தாண்டு பிறந்த அந்த நிமிடத்துல எங்க கல்யாணச் செய்தியை அறிவிச்சிருக்கோம்’’ என்கிறார் மதன்.

மதன்-ரேஷ்மா ஜோடியின் இந்தக் காதல் திருமணத்துக்கு இரண்டு பேரின் வீட்டிலும் பெரியவர்கள் சம்மதமும் கிடைத்து விட்டது. வரும் மே மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்