இலங்கையில் 500,000 க்கும் அதிகமானோர் இப்போது ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுள்ளனர்.
நேற்று 42,925 நபர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுள்ளனர். இது ஒரே நாளில் தடுப்பூசியை பெற்றவர்களின் அதிக எண்ணிக்கையாகும்.
அதன்படி, இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெற்ற நபர்களின் எண்ணிக்கை 509,275 ஆக உயர்ந்துள்ளது.
ஜனவரி 29 ஆம் திகதி இலங்கை COVID-19 தேசிய தடுப்பூசி இயக்கம் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1