குற்றம்பொலித்தீன் பைக்குள் பெண்ணின் சடலம்! by PagetamilMarch 1, 2021March 1, 20210564 Share0 கொழும்பில் இன்று அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு டாம் வீதி பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிதீன் உறைக்குள் இருந்து உடல் மீட்கப்பட்டுள்ளது. அது பெண்ணின் சடலமாக இருக்கலாமென கருதப்படுகிறது.