ஊழியர்களை ஆட்சேர்த்தல்
தல்பிட்டிகல நீர்த்தேக்கத்திட்டம்
நீர்ப்பாசன அமைச்சு
ஒப்பந்த அடிப்படையில் தல்பிட்டிகல நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ்க்காணும் பதவிகளுக்கு பொருத்தமான தகைமையுள்ள இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணணப்பிக்கும் பதவியை குறிப்பிட்டு கீழே குறிப்பிடப்படும் முகவரியை அடையுமாறு 2021 மார்ச் 01ம் திகதி அல்லது அதற்கு முன் பதிவுத் தபாலில் உறவினரல்லாத இரு பரிந்துரைப்பவர்களின் தொடர்புடன் கல்வி, தொழில்சார் தகைமை மற்றும் அனுவத்துடனான அவர்களது சுயதரவுகளுடனான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பதவி
01.சிரேஷ்ட்ட சமூக அலுவலர் (பதவி 01)
02.சிரேஷ்ட்ட சுற்றாடல் அலுவலர் (பதவி 02)
தகைமைகள்
1.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட, சம்பந்தப்பட்ட துறையில் ஓர் பட்டதாரிப் பட்டம்
அல்லது
சம்பந்தப்பட்ட துறையில் சமமான தகைமையுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் தகைமை
அல்லது
சம்பந்தப்பட்ட துறையில், ஓர் அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் நிறுவனத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஓர் சமமான தொழில்சார் தகைமை/ ஓர் துணை அங்கத்துவம்
அல்லது
தொழில்நுட்ப துறையுடன் சம்பந்தப்பட்ட ஓர் பதவிக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் தொழில்நுட்ப தொழில்சார் பயிற்சி நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய தொழில்சார் தகைமை லெவல் 7 இற்குக் குறையாத, தேர்ச்சி சான்றிதழைப் பெற்றிருத்தல்
மற்றும்
மாதிரியின் தேவைப்படும் பிரதேசத்தில் குறைந்த பட்சம் 5 வருட அனுபவம்.
2.தொழில்நுட்பதுறையுடன் சம்பந்தப்பட்ட ஓர் பதவிக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் தொழில்நுட்ப தொழில்சார் பயிற்சி நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய தொழில்சார் தகைமை லெவல் 6 இற்குக் குறையாத தேர்ச்சி சான்றிதழைப் பெற்றிருத்தல்
மற்றும்
மாதிரியில் உள்ள தேவைப்படும் பிரதேசத்தில் குறைந்தபட்சம் 10 வருட அனுபவம்.
3.தொழில்நுட்பதுறையுடன் சம்பந்தப்பட்ட ஓர் பதவிக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் தொழில்நுட்ப தொழில்சார் பயிற்சி நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய தொழில்சார் தகைமை லெவல் 5 இற்குக் குறையாத தேர்ச்சி சான்றிதழைப் பெற்றிருத்தல்
மற்றும்
மாதிரியில் உள்ள தேவைப்படும் பிரதேசத்தில் குறைந்தபட்சம் 15 வருட அனுபவம்.
3.படவரைஞர்
4.பெறுகை அலுவலர்
5.பொறியியல் பொருள் அளவையாளர்
தகைமைகள்
1.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் 7.அங்கீகரிக்கப்பட்ட, சம்பந்தப்பட்ட துறையில் ஓர் பட்டதாரிப் பட்டம்
அல்லது
சம்பந்தப்பட்ட துறையில் சமமான தகைமையுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் தகைமை
அல்லது
சம்பந்தப்பட்ட துறையில், ஓர் அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் நிறுவனத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஓர் சமமான தொழில்சார் தகைமை/ ஓர் துணை அங்கத்துவம்
அல்லது
தொழில்நுட்ப துறையுடன் சம்பந்தப்பட்ட ஓர் பதவிக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் தொழில்நுட்ப தொழில்சார் பயிற்சி நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய தொழில்சார் தகைமை லெவல் 7 இற்குக் குறையாத, தேர்ச்சி சான்றிதழைப் பெற்றிருத்தல்
மற்றும்
மாதிரியின் தேவைப்படும் பிரதேசத்தில் குறைந்த பட்சம் 03 வருட அனுபவம்.
2.தொழில்நுட்பதுறையுடன் சம்பந்தப்பட்ட ஓர் பதவிக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய தொழில்சார் தகைமை
மற்றும்
மாதிரியில் உள்ள தேவைப்படும் பிரதேசங்களில் குறைந்தபட்சம் 08 வருட அனுபவம்.
3.தொழில்நுட்பதுறையுடன் சம்பந்தப்பட்ட ஓர் பதவிக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் தொழில்நுட்ப தொழில்சார் பயிற்சி நிறுவனமொன்றினால் வழங்கப்படும் தேசிய தொழில்சார் தகைமை லெவல் 05 இற்குக் குறையாத தேர்ச்சி சான்றிதழைப் பெற்றிருத்தல்
மற்றும்
மாதிரியில் உள்ள தேவைப்படும் பிரதேசங்களில் குறைந்தபட்சம் 13 வருட அனுபவம்.
6.குவான்டிடி சேவை
தகைமைகள்
(1 அல்லது 2 அல்லது 3 இற்கு குறைவான)
தொழில்நுட்பதுறையுடன் சம்பந்தப்பட்ட ஓர் பதவிக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் தொழில்நுட்ப தொழில் பயிற்சி நிறுவனமொன்றினால் வழங்கப்படும் தேசிய தொழில்சார் தகைமை லெவல் 7 இற்குக் குறையாத தேர்ச்சி சான்றிதழைப் பெற்றிருத்தல்
மற்றும்
மாதிரியில் உள்ள தேவைப்படும் பிரதேசத்தில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்.
2.தொழில்நுட்பதுறையுடன் சம்பந்தப்பட்ட ஓர் பதவிக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் தொழில்நுட்ப தொழில் பயிற்சி நிறுவனமொன்றினால் வழங்கப்படும் தேசிய தொழில்சார் தகைமை லெவல் 6 இற்குக் குறையாத தேர்ச்சி சான்றிதழைப் பெற்றிருத்தல்
மற்றும்
மாதிரியில் உள்ள தேவைப்படும் பிரதேசத்தில் குறைந்தபட்சம் 06 வருட அனுபவம்.
03.தொழில்நுட்பதுறையுடன் சம்பந்தப்பட்ட ஓர் பதவிக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் தொழில்நுட்ப தொழில்சார் பயிற்சி நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய தொழில்சார் தகைமை லெவல் 5 இற்குக் குறையாத தேர்ச்சி சான்றிதழைப் பெற்றிருத்தல்
மற்றும்
மாதிரியில் உள்ள தேவைப்படும் பிரதேசத்தில் குறைந்தபட்சம் 11 வருட அனுபவம்.
தொழிலின் நிபந்தனை
இந்த நியமனமானது 01 வருட ஒப்பந்த அடிப்படையிலானதாகும். அலுவலரின் திருப்திகரமான செயற்பாடுகள் மற்றும் திட்டத்தின் தேவைப்பாடுகளின் அடிப்படையில் சேவை நீடிப்பு வழங்கப்படலாம்.
பொதுவான நிபந்தனைகள்
1.விண்ணப்பதாரி 65 வயதிற்குக்குறைந்தவராக இருத்தல் வேண்டும்.
2.வெளிநாட்டு நிதித் திட்டங்கள்! இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களில் வேலை அனுபவம் மேலதிக தகைமையாகும்.
3.ஆங்கில மொழியில் தேர்ச்சி/ அரச விதிகளில் பரிச்சயம் மற்றும் கணனி அறிவு இந்தப்பதவிக்கு அவசியமானதாகும்.
4.முகாமைத்துவ சேவை சுற்றுநிருபம் இல. 01/2019 இன் பிரகாரம் கொடுப்பனவுகளுடன் அரசு அனுமதித்த சம்பளத் திட்டம் மற்றும் திருத்தங்களும் பொருந்தும் (Visit: http//www.treasury.gov.lk)
தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகளில் கூடிய தகைமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர் மற்றும் தெரிவுகள் திறமையின் அடிப்படையில் இடம் பெறும் ஆகையினால் ஏதாவது செல்வாக்குகள் அல்லது அடிப்படைத் தகைமைகளை நிரூபிக்கும் சான்றிதழ்கள் விண்ணப்பத்துடன் இணைக்காத ஆட்சேர்ப்புக்காக பிரதி நிதித்துவப்படுத்தல் மற்றும் பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அரச சேவைகள்/ நியதிகள் சபைகள் / கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் முறையே, அவர்களது தகைமையுடாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
விண்ணப்பதாரி தேர்ந்தெடுக்கப்படின் அவரை முழு நேர அடிப்படையில் விடுவிக்கமுடியும் என்பதை தெரிவித்தல் வேண்டும்.
பொறியியலாளர் B.G.T. லசன்த குருகே
திட்டப் பணிப்பாளர் தல்பிட்டிகல
நீர்க்தேக்கத் திட்டம்
முடிவுத்திகதி: 2021/03/01