25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
மலையகம்

கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் மூவருக்கு கொரோனா!

நுவரெலியா கல்வி வலயத்தின் கொட்டக்கலை தமிழ் வித்தியாலயத்தில், மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று (25) காலை நுவரெலியா பொதுசுகாதாரப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதனால், முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கையின் இறுதி நாளுக்குரிய பாடசாலை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளான மாணவர்களின் குடும்பத்தார், தொடர்பிலிருந்த மாணவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாடசாலையில் கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சை நடத்தப்படவுள்ளதால், பாடசாலை தொற்று நீக்கப்படமென கொட்டகலை பிரதேசசபை தவிசாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2 சிறுத்தைக் குட்டிகள் மீட்பு!

Pagetamil

போலி நாணயத்தாள்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள்

Pagetamil

நானுஓயாவில் வீதியைவிட்டு விலகிய லொறி மண்மேட்டில் மோதி விபத்து

east tamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல்

east tamil

Leave a Comment