வடக்கில் இன்று (24) இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 431 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் யாழ் மாவட்டத்தில் 5 பேர், முல்லைத்தீவில் 2 பேர், வவுனியா மாவட்டத்தில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1