மதுவைப் பற்றிய உண்மைகள்…
- உடல் பலம் அதிகரிப்பதில்லை
- உளக்கவலை தீர்வதில்லை
- உளச் சோர்வு குறைவதில்லை
- உள அமைதி கூடுவதில்லை
- மன மகிழ்வு கிடைப்பதில்லை
- மரியாதை இல்லாமல் போகிறது
- நரம்புத்தளர்ச்சி ஏற்படுகிறது
- வாத நோய்கள் ஏற்படுகின்றன
- மறதி,ழூளைக்குழப்பம்
- ஈரல் சிதைவு
- சுவாசித்தலில் ஒழுங்கீனம்
- கடும் கோபம்
- பேச்சு மாறாட்டம்
மதுவால் ஏற்படும் பாதிப்புகள்…
- மங்கலான கண் பார்வை
- அதிக தாகம் அதிகப்படியாக உணவு உண்ணுதல் ,சோர்வு ,உணர்ச்சியற்ற நிலை
- சுவாசத்தில் அசிடோன் என்னும் வேதிப்பொருள் வாசனை
- இரத்த அழுத்தம் -இதயதுடிப்பு குறைதல் உடல், வெப்பநிலை அதிகரித்தல்
- நுரையீரல் சுவாசப் பிரச்சனை ,கழிவுகள் தேங்குதல்
- கல்லிரல் பழுதாகுதல்
- சிறுநீரகப் பாதிப்பு ,நீரழிவு நோய்
- குமட்டல் வாந்தி மற்றும் அடிவயிற்று வலி
ஒரு சிலர் மது அருந்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்…
மது நோயாளிகள்
21 வயதிற்குட்பட்டோர்
மஞ்சள் காமாளை நோயளர்கள்
கல்லீரல் பாதிப்படைந்தவர்கள்
கர்ப்பிணிகள்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ,
மருத்துவரின் ஆலோசனைப்படி மது அருந்துவதை தவிர்க்க வேண்டியவர்கள் மது உடல் உள்ளம் ஆன்மா ழூன்றையும் ஒருங்கே பாதிப்பிற்கு உள்ளாக்கின்றது .தவறான சிந்தனைகள் தப்பான உணர்வுகள் போன்றவற்றிலிருந்து விடுபட முடியாமல் தத்தளிப்பார் . மது நோய் ஓரு மன நோய் .
குடியைக் குறைப்பதற்கான வழிமுறைகள்…
- குடிப்பதை குறைப்பதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி சிந்தித்தல்
- குடிகார நண்பர்கள் குடியைத் துண்டுவிக்கும் சூழல் போன்றவற்றைத் தவிர்த்தல்
- வீட்டு கொணடாட்த்தில் மது அருந்தும் சந்நர்ப்பங்களைத் தவிர்த்துக்கொள்ளல்
- குடிப்பதில் ஏற்படும் செலவீனத்தை கணக்கிடுதல்
மதுவின்றி மகிழ்வுடன் வாழ முடியும்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1