26.1 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

நிகழ்ச்சி நிரலிற்கு அப்பாலான சந்திப்புக்களில் இம்ரான் கான்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இடையே கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது என்று அறியப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை பயணத்திற்கான அட்டவணை எந்த எதிர்க்கட்சியுடனும் பேச்சுவார்த்தை குறிப்பிடப்படவில்லை.

மேலிருந்து வந்த அழுத்தம் காரணமாக எதிர்க்கட்சி கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இன்று (24) கலந்துரையாடவும் பாகிஸ்தான் பிரதமர் முடிவு செய்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார் என்பது அறியப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு!

Pagetamil

நெற்றிக் கண்ணைத் திறத்தல்

Pagetamil

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதியானது!

Pagetamil

யாழில் 214 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

Pagetamil

யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment