இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, பத்தரமுல்லை சீலரத்ன தேரர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
எதிர்வரும் மே 20ஆம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலுக்கான வேட்பு மனுவை பௌத்த பிக்கு ஒருவர் சமர்ப்பிப்பது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1