ஜனாதிபதியும், பிரதமரும் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும், பிரதமரும் தடுப்பூசிகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள உள்ளார்களா? என ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதியும், பிரதமரும் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1