24.9 C
Jaffna
October 14, 2024
Pagetamil
உலகம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.22 கோடியைக் கடந்துள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.22 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.77 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.84 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.19 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 93 ஆயிரத்து 200-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புகலிட உரிமையை தற்காலிகமாக நிறுத்த போலந்து திட்டம்!

Pagetamil

‘சிரியாவை பாதுகாக்க ரஷ்யா, ஈரான் பயனுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’: துருக்க ஜனாதிபதி

Pagetamil

லெபனான் இராணுவம், ஐ.நா பாதுகாப்பு படைகள் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

Pagetamil

இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலில் ஈரான் சொல்லும் செய்தி என்ன?

Pagetamil

இஸ்ரேல் மீது ஈரான் திடீர் ஏவுகணைத் தாக்குதல்!

Pagetamil

Leave a Comment