25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

பூநகரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று!

கிளிநொச்சி, பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உள்ளடங்குகின்றனர்.

பூநகரியை சேர்ந்த கடற்றொழிலாளியொருவர் கடந்த 9ஆம் திகதி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அவரது குடும்பத்தினர், தொடர்பிலிருந்தவர்களிடம் நடத்தப்பட்ட பிசிஆர் முடிவுகள் இன்று வெளியாகின. இதில், அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர், மற்றும் உறவினர்கள், சக தொழிலாளிகள் என மேலும் 6 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

முன்னாள் சிப்பாய் குடும்பத்துடன் உண்ணாவிரதம்!

Pagetamil

எரிந்த வண்டியிலிருந்தது கோடீஸ்வர வர்த்தகரின் சடலமா?

Pagetamil

மஹிந்த மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் முயற்சியா?; புதிதுபுதிதாக கதைவிடும் ராஜபக்ச குழு: அரசாங்கம் விளக்கம்!

Pagetamil

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

Leave a Comment