கிளிநொச்சி அக்கராயன் நான்காம் கட்டை பகுதியில் மேச்சலுக்கு
விடப்படுகின்ற மாடுகள் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகிறது என
பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமைகளை நாம் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாகவும், மேச்சல் தரை
இன்மையே இதற்கு பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1