துபாய் செல்வதற்காக நேற்று கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு அங்கு இரண்டு மணித்தியாலங்கள் தரித்திருக்க நேர்ந்துள்ளது.
விமானநிலையம் சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அது தொடர்பான நீதிமன்ற...
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் வெடிமருந்து உள்ளதாக தெரிவித்து அந்தப் பகுதி சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரால் தேடுதலுக்கு உட்படுத்தபட்டுள்ளது.
நல்லூர் செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில் இன்று அதிகாலை சிறப்பு...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
நேற்று இரவு வெளியான பிசிஆர் முடிவில் அவருக்கு தொற்று உறுதியானது.
சத்திரசிகிச்சை விடுதியை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தொற்றிற்குள்ளாகியிருந்த நிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்களிடம்...
சர்வதேச மகளிர் தினமான இன்று (08)முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த...
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான திருத்தப்பட்ட தீர்மானத்தை, அனுசரணை நாடுகள் இன்று சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியம், கனடா, ஜெர்மனி, மொண்டினீக்ரோ, மலாவி மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய...