வாய் திறக்க மறுத்த மகிந்தானந்த

Date:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக இன்று (20) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு அளுத்கமகே வெளியில் வந்தபோது, ​​ஊடகவியலாளர்கள் அவ்விடத்திலேயே தங்கியிருந்ததுடன், அவர்கள் எழுப்பிய கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

அப்போது, ​​‘‘நான் இப்போது சுதந்திரமானவன்… மீடியாக்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை…’’ என்றார்.

அவரிடம் திரும்பத் திரும்ப கேள்விகள் கேட்டபோதும், அவற்றை அலட்சியப்படுத்திவிட்டு வாகனத்தில் ஏறி பறந்து சென்றார்.

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்