ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி 22.53 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட
உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணி வரை இடம்பெறும்.
இன்று காலை 10 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக –
களுத்துறை – 32%, நுவரெலியா – 30%, முல்லைத்தீவு -25%, வவுனியா – 30%, இரத்தினபுரி – 20%, கேகாலை – 15%, அம்பாறை – 30%, மன்னார் – 29%, கம்பஹா – 25%
கொழும்பு – 20%, கண்டி – 20%, காலி – 18%, மாத்தறை – 30%, மட்டக்களப்பு – 17%, குருநாகல் 30%, பொலனறுவை – 38%, மொனராகலை – 21%, பதுளை – 21




