இலங்கையில் சூப்பர் டெல்டா பிறழ்வு?

Date:

இலங்கையில் பரவிய டெல்டா பிறழ்விலிருந்து, ‘சூப்பர் டெல்டா’ பிறழ்வு உருவாகி வருவதாக மருத்துவ வல்லுனர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோய்த்தடுப்பு மற்றும் மரபணு உயிரியல் துறையின் தலைவர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்தார்.

‘சூப்பர் டெல்டா’ பிறழ்வு சந்தேகத்தையடுத்து, ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

அத்துடன், கொழும்பில் டெல்டா வகை 100% பரவலாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், நாட்டில் வெற்றிகரமான தடுப்பூசி செயல்முறை காரணமாக, செப்டம்பர் இறுதிக்குள் சில சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

வெளிமாவட்டங்களிலும் டெல்டா பரவத் தொடங்கியுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் கூறுகிறது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணைக்கு டிமிக்கி விடும் ஷிராந்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப்...

முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற...

22வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

22 வது திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மையுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்