யாழில் எழுமாற்று பரிசோதனையில் 39 பேருக்கு தொற்று!

Date:

யாழ் மாவட்டத்தில் நேற்று (6) எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட துரித அண்டிஜன் சோதனையில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் என 39 பேர் அண்டிஜன் சோதனையில் மட்டும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...

காணாமல் போன மருத்துவரின் உடல் மீட்பு

காணாமல் போயிருந்த பதுளை போதனா மருத்துவமனையின் மயக்கவியல் நிபுணர் மருத்துவர் பிரபாத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்