மலையகம் ஹற்றன்- கொழும்பு வீதி யட்டிபேரியவில் மண் சரிவு! By: Pagetamil Date: July 10, 2021 ஹற்றன்- கொழும்பு வீதியில் யட்டிபேரிய பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து தடைப்பட்டு, வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சாரதிகளை மாற்று பாதையை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleகோபா அமெரிக்கா: 3ஆம் இடத்தை பிடித்தது கொலம்பியா!Next articleஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! More like thisRelated “எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு divya divya - April 4, 2026 மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பிரபலமான மீன் உணவு வகைகளுக்குத்... நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர் divya divya - April 4, 2026 தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால், திருத்தணி தவெக வேட்பாளர்... ஏழைகளை வித்தியாசமாக நடந்த முடியாது: ரூ.225,000 இழப்பீடு வழங்க 3 பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு! divya divya - April 4, 2026 2023 ஆம் ஆண்டில் ஹன்வெல்ல காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களால்... பரபரப்பான செய்திகள் “எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர் ஏழைகளை வித்தியாசமாக நடந்த முடியாது: ரூ.225,000 இழப்பீடு வழங்க 3 பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு! கந்தளாயில் நீரில் மூழ்கி மாணவன் பலி தர்மபுரம் விபத்தில் 2 இளைஞர்கள் பலி