ரூ .20 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் இன்று (6) வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.
இந்திய மீனவர்களிடமிருந்து கஞ்சாவை பெற்றுக்கொண்டு கரைதிரும்பிய டிங்கி படகை, சந்தேகத்தின் அடிப்படையில் கடற்படையினர் சோதனையிட்டதில் கஞ்சா சிக்கியது.
98.500 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.




