வாகனம் செலுத்திக் கொண்டே கண் அயர்ந்து விட்டாராம்: போக்குவரத்து பொலிஸ்காரருக்கு நடந்த கதி!

Date:

வத்தளை பகுதியில் போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரியை காரில் சென்ற தொழிலதிபர் ஒருவர் இடித்து தள்ளிய விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று (22) இந்த சம்பவம் நடந்தது.

35 வயதான தொழிலதிபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜா-எலவிலிருந்து கொட்டஹேனாவுக்கு தனது காரில் சென்று கொண்டிருந்த போது தொழிலதிபர், அந்த பொலிஸ்காரரை மோதி தள்ளியுள்ளார். தான் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த போது தூங்கி விட்டதாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்