இலங்கை நேற்று 71 கொரோனா மரணங்கள்! By: Pagetamil Date: June 22, 2021 நேற்று (21) நாட்டில் 71 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,704 ஆக உயர்ந்துள்ளது. பெண்கள் 38 பேரும், ஆண்கள் 33 பேரும் மரணித்துள்ளனர். இதில் 30 வயதிற்குட்பட்ட ஆண் ஒருவரும் உள்ளடங்குகிறார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous article‘நாங்கள் வெளியே… நீங்கள் உள்ளே;: சிறையில் பொன்சேகாவிற்கு சொன்ன தமிழ் அரசியல் கைதி!Next articleபணிப்பெண்ணை பட்டினியிட்டு கொன்ற தமிழ் பெண் காயத்திரிக்கு 30 வருட சிறை! More like thisRelated இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை divya divya - July 14, 2026 இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை... அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல் divya divya - July 14, 2026 நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,... ஈரான் முன்னாள் ஜனாதிபதியை வசப்படுத்தி இஸ்ரேல் தீட்டிய மெகா திட்டம் தோல்வி: போரில் நடந்த இரகசிய நகர்வு! divya divya - July 14, 2026 இந்த ஆண்டு போரின் போது ஈரானின் புதிய தலைவராக முன்னாள் ஈரானிய... பரபரப்பான செய்திகள் இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல் ஈரான் முன்னாள் ஜனாதிபதியை வசப்படுத்தி இஸ்ரேல் தீட்டிய மெகா திட்டம் தோல்வி: போரில் நடந்த இரகசிய நகர்வு! 5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்! அனயா ராவத்