அடகு கடைகளில் குவிந்த மக்கள்!

Date:

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று பலவேறு வர்த்தக நிலையங்களின் முன் மக்கள் குவிந்தனர். இதில், மதுக்கடைகளில் குவிந்த மக்களின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

மதுக்கடைகளில் மக்கள் குவிந்ததை போல, அடகு பிடிக்கும் கடைகளின் முன்னரும் மக்கள் குவிந்தனர்.

ஒரு மாத பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள், தமது நகைகளை அடகு வைக்கும் நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த காட்சிகளை அவதானிக்க முடிந்தது.

 

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் “மக்கள் உணவகம்” திறப்பு

காரைதீவு கல்முனை பிரதான வீதியில், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு எதிரில், "1967...

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்