தென்னை மரம் வெட்ட தடை!

Date:

பிரதேச செயலகத்தின் முன் அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டுவதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மரங்கள் வெட்டுதல் (கட்டுப்பாடு) சட்டத்தின் பிரிவு 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒரு தென்னை மரத்தை வெட்ட விரும்பினால், நபர்கள் பிரதேச செயலகத்திடம் அல்லது கிராம சேவகரிடம் அனுமதி பெற வேண்டும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண...

இந்த வாரம் முதல் புதன் விடுமுறை இரத்து!

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்