விஜய் சேதுபதியை தொடர்ந்து தொகுப்பாளராக களமிறங்கும் பிரபல நடிகை!

Date:

முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் பிரபல தொலைக்காட்சியில் முதல் முறையாக தொகுப்பாளராக பணியாற்ற இருக்கிறார்.

முன்பெல்லாம் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தவர்கள் தான் டிவி பக்கம் செல்வார்கள். ஆனால், போகப் போக அந்த நிலை மாறியது. கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, ஆர்யா, அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஷால், விஜய் சேதுபதி என பலரும் டிவி பக்கம் பெரிய ஷோக்களை தொகுத்து வழங்கினார்கள்.

விஜய் சேதுபதி அடுத்தாக ‘மாஸ்டர் செப்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியை கன்னடத்தில் ‘நான் ஈ’ சுதீப்பும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.

தமன்னா இதுவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியதில்லை. முதல் முறையாக இந்த ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேரறிவாளன் வழக்கறிஞராகினார்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பேரறிவாளன்,...

அர்ச்சுனா 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம்...

ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இறுக்கமான பிடியை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசாமல், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்