சுகாதாரத்துறையினருக்கு 7,500 ரூபா கொடுப்பனவிற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Date:

சுகாதாரத்துறையினருக்கு ஆவணி மாதம் வரை 7500 ரூபா மாதாந்தம் மேலதிக கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபபிரிய தெரிவித்துள்ளார்.

மேலதிக நேர கொடுப்பனவு கோரி அண்மையில் சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பையடுத்து, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்