மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மட்டக்களப்பு நகர் பகுதியில்11 பேர், களுவாஞ்சிக்குடி பகுதியில் 3 பேர், வாழைச்சேனை பகுதியில் 8 பேர், காத்தான்குடி பகுதியில் 11 பேர், ஓட்டமாவடி பகுதியில் ஒருவர், கோரளைப்பற்றுமத்தி பகுதியில் 11 பேர், செங்கலடியில் ஒருவர், ஏறாவூர் பகுதியில் 26 பேர்,
வாகரை பகுதியில் 2 பேர், பட்டிப்பளை பகுதியில் 5 பேர், வெல்லாவெளி பகுதியில் 8 பேர்,
ஆரையம்பதி பகுதியில் 9 பேர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.




