நாளாந்த செய்திகள் நாளொன்றில் அதிகபட்ச மரணம்: நேற்று 101 கொரோனா மரணங்கள்! By: Pagetamil Date: June 11, 2021 இலங்கையில் மேலும் 101 பேர் கொரோனாவினால் உயிரிழந்தது நேற்று (10) உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இதன்படி, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமீன்களின் இனப்பெருக்கத்திற்கு நடவடிக்கை: வடக்கு கடலில் 40 பேருந்துகள் வைக்கப்படுகின்றன!Next articleமட்டக்களப்பு சீலாமுனையில் சட்டவிரோதமாக வடிகான் நிரப்பும் முயற்சி தடுத்து நிறுத்தம்! More like thisRelated ஜனாதிபதி சட்டத்தரணி தகுதிக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்! divya divya - July 26, 2026 ஜனாதிபதி சட்டத்தரணிகள் (PC) நியமனம் குறித்த திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜனாதிபதி... நாடு திரும்பிய பணிப்பெண்ணுக்கு எமனான டிப்பர் divya divya - July 26, 2026 டிப்பர் வாகனம் மோதியதில் தாய் உயிரிழந்ததுடன், அவரது இரண்டு மகன்களும் படுகாயமடைந்ததாக... உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது! divya divya - July 26, 2026 பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,... பரபரப்பான செய்திகள் ஜனாதிபதி சட்டத்தரணி தகுதிக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்! நாடு திரும்பிய பணிப்பெண்ணுக்கு எமனான டிப்பர் உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது! இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு? ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல