ஜகமே தந்திரம் ட்ரைலரை மீண்டும் உருவாக்கிய நைஜீரிய காமெடி கேங்!

Date:

நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பிரபல காமெடி குழு ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலரை மீண்டும் உருவாகியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ikorodu Bois என்ற நைஜீரிய காமெடி குழு பிரபல பாடல்கள் மற்றும் ஹாலிவுட் படங்களின் ட்ரைலர்களை வேடிக்கையாக மீண்டும் உருவாக்குவர். அவர்களின் விடீயோக்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது இந்தக் குழு ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலரையும் மீண்டும் வேடிக்கையாக உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ம்  நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

7 வயதில் இந்தியா சென்ற இலங்கை தமிழ் இளைஞனின் கண்ணீர்க்கதை!

ஏழு வயதில் படகில் வந்து மீட்கப்பட்ட இலங்கை இளைஞர் தனக்கு அடையாள...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர்...

செம்மணி சிந்துபாத்தி அகழ்வு சர்ச்சை: யாழ்ப்பாணத்தில் தொற்றுநோய்கள் பரவியதேயில்லையா?

செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணி பற்றிய, பேராசிரியர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்