மட்டக்களப்பில் நாளை முதல் தடுப்பூசி!

Date:

மட்டக்களப்பில் நாளை (8) தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் அதிக அபாய நிலையிலுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 25,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின மக்கள் தொகை 6 இலட்சமாக காணப்படும் நிலையில், 30 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 311,000 ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் சினோஃபார்ம் தடுப்பூசியே ஒதுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நகைகள் இல்லாமல் வந்த கொண்ட ரஞ்சி

ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட, பிரபல...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்