நாளை மாத்திரம் நாடாளுமன்ற அமர்வு!

Date:

இந்த வார நாடாளுமன்ற அமர்வுகள் ஒரு நாளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. நாளை மட்டுமே நாடாளுமன்ற அமர்வு நடைபெறும்.

கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடந்த, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நாளை அமர்வு காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

காலை அமர்வின் போது பல நிதி மசோதாக்கள் விவாதிக்கப்படும், அதே நேரத்தில்  நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிற்பகலில் விவாதிக்கப்படும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வியாபாரி வீட்டில் சிக்கிய பொலிஸ்காரர்!

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று வியாழக்கிழமை...

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்