தொப்புளை காட்டி கிறங்கடித்த ஷிவானி நாராயணன் – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!

Date:

சில சீரியல்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மாலை 4 மணி ஆனால் இவரின் அசத்தலான கவர்ச்சி புகைப்படம் இவரின் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பதிவேற்றப்படும். இதை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது.

இதன் காரணமாக இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்பு கிடைத்தது. ஆனால், அங்கு தனது செயலால் ரசிகர்களை கவராமல் மிகவும் அமைதியாக நான் உண்டு என் வேலை உண்டு என அமைதியாக இருந்தார். பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து காலத்தை கடத்தினார். எனவே, அவரின் அம்மா வீட்டிற்கு உள்ளே வந்து அவரை திட்டி தீர்த்தபோது அழுது வடிந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் திரைப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு திரும்பினார். தினமும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை அவர் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், பட்டுப்பாவாடை அணிந்து தொப்புளை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ரூ.09 மில்லியன் செலவில் காரைதீவு திருமால்முக வீதி புனரமைப்பு : தவிசாளர் சு. பாஸ்கரன் நேரில் கள ஆய்வு

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு-07 திருமால்முக வீதியின் புனரமைப்புப் பணிகளை காரைதீவு...

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்