கொண்டாட்டத்தில் விஜய் டிவி ஜாக்குலின்! அப்படி என்ன நடந்தது?

Date:

விஜய் டிவி ஜாக்குலின் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் என்ற மைல்கல்லை கடந்து இருக்கிறார். அதற்காக ரசிகர்களுக்கு நன்றி கூறு இருக்கிறார் அவர்.

விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஜாக்குலின். அதற்கு முன்பே அவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வந்தார். நடிக்க வாய்ப்பு வந்த பிறகு அவர் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில்லை.

ஜாக்குலின் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் தான். சமீபத்தில் கூட அவரது தோழி ஒருவரது புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அந்த பெண்ணின் ஹர் ஸ்டைலை பார்த்து அது ஆணா பெண்ணா என நக்கலாக கேள்வி கேட்டிருந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜாக்குலின் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று ஜாக்குலின் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் followers என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்து இருக்கிறார். அதனை அவர் கொண்டாடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். “Thank u all my 1 million Instagram friends and family ❤️❤️… love you all” என ஜாக்குலின் குறிப்பிட்டு உள்ளார்.

ஜாக்குலின் இப்படி ஒரு பிரம்மாண்ட மைல்கல்லை கடந்த இருப்பதற்கு நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்