‘ஜகமே தந்திரம்’ படத்தின் அனைத்து பாடல்களும் நாளை வெளியீடு!

Date:

ஜகமே தந்திரம் படத்தின் முழு ஆடியோவும் நாளை வெளியாக இருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ம் திகதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் முழு பாடல்களும் நாளை வெளியாக இருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நான்காவது பாடல் ஆளா ஓலா என்ற பாடலும், ஐந்தாவது பாடல் தீங்கு தாக்க என்ற பாடலும் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலிருந்து இதற்கு முன்னர் வெளியாகிய ரகிட ரகிட மற்றும் புச்சி பாடல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு சிறந்த ஆல்பத்தைக் கொடுத்துள்ளார்.

ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ்க்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளத் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்