மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 86 பேருக்கு தொற்று!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களின் விபரங்கள்-

மட்டக்களப்பு நகர் 20
களுவாஞ்சிக்குடி 02
வாழைச்சேனை 02
காத்தான்குடி 15
ஓட்டமாவடி 04
கோரளைப்பற்று மத்தி 07
செங்கலடி 07
ஏறாவூர் 08
பட்டிப்பளை 04
வவுணதீவு 04
ஆரையம்பதி 01
கிரான் 03
பொலிஸ் 03
மட்டக்களப்பு சிறைச்சாலை 6

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரூ.50...

யாழ், கொழும்பிலிருந்து மட்டு, அம்பாறைக்கு பேருந்தில் தனியாக செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியாக பஸ்வண்டிகளில் பிரயாணிக்கும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வருட சதி: பிள்ளையானுக்கு எல்லாம் தெரியும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், அது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்