கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் விமானக் குண்டு மீட்பு!

Date:

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் வெடிக்காத நிலையில் விமானக் குண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் காணி துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது அடையாளம் காணப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து பொலிசாரும், படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

யுத்த காலத்தில் விமானப்படைக்கு சொந்தமான கிபிர் விமானத்தால் வீசப்பட்ட குண்டாக இருக்கலாமென கருதப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்